dinamalar telegram
Advertisement

மாஸ்க் போடாம சுத்துறது நல்லதில்ல!

கோவிட் நோய் தடுப்பு பணிகள் குறித்து வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், மலை வாசஸ்தலங்களில் சுற்றுலாப் பயணிகள் மாஸ்க் போடாமல் சுற்றுவதும், மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் அதிகளவில் கூடுவதும் கவலை தருகிறது. இப்படி அலட்சியமாக இருப்பது சரியல்ல என்றார். வைரஸ் தானாக பரவுவதில்லை; நமது, அலட்சியம்தான் நோய் பரவலுக்கு முக்கிய காரணம். கோவிட் விதிகளை மதித்து நடப்பது மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே 3வது அலையை தடுக்க முடியும் என பிரதமர் மோடி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement