dinamalar telegram
Advertisement

இந்தியாவில் சரியும் கோவிட் மரணம்

இந்தியாவில் நேற்று அதிகரித்த கோவிட் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. மேலும் 39 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி ஆனது . மொத்த பாதிப்பு 3 கோடியே 10 லட்சத்தை தாண்டியுள்ளது. 542 பேர் மரணம் அடைந்தனர் . மொத்த பலி 4.12 லட்சமாக உள்ளது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement