dinamalar telegram
Advertisement

இந்திய அணி அணிவகுப்பு எழுந்து நின்று கைதட்டிய மோடி

டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கியது. துவக்க விழாவை ஒட்டி கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்திய அணி வீரர்கள் மேரிகோம், மன்ப்ரீத்சிங் தலைமையில் அணிவகுத்தனர். ஒலிம்பிக் அணிவகுப்பு நிகழ்ச்சியை பிரதமர் மோடி தனது இல்லத்தில் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். மைதானத்திற்குள் நமது வீரர்கள் நுழைந்ததும் எழுந்து நின்று கைதட்டினார். வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement