dinamalar telegram
Advertisement

அதிமுகவுக்கு அமைச்சர் கேள்வி

மதுரையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அதிமுகவினருக்கு பொழுது போகாததால் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மதுரையில் மோனோ ரயில் விடுவோம் என பத்தாண்டுக்கு முன் சொன்னார்கள். எங்கடா மோனோ ரயில்? என கேட்டார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement