dinamalar telegram
Advertisement

விஜய் ஆண்டனி மீது இந்து மக்கள் கட்சி புகார்

நடிகரும், இயக்குனருமான் விஜய் ஆண்டனி, ஹிந்து மதக்கடவுளை அவமதிப்பதாக இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அவருடைய பிச்சைக்காரன்2 படத்தின் போஸ்டரில் இடம் பெற்றுள்ள காளிபடத்தை அகற்ற வேண்டும். ஹிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என இந்து மக்கள் கட்சி கூறியுள்ளது. ஹிந்து கடவுள்களின் படங்களை பயன்படுத்துவது போல, மற்ற மத கடவுள்களின் படத்தை போட்டு, 'பிச்சைக்காரன் 2' என்ற வார்த்தையை பயன்படுத்த துணிவு இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement