dinamalar telegram
Advertisement

டெல்டாவால் 4வது அலை WHO எச்சரிக்கை

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ், மத்திய கிழக்கில் 22 நாடுகளில் 15 நாடுகளுக்கு பரவியுள்ளது. மொராக்கோ முதல் பாகிஸ்தான் வரை தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் கோவிட் 4வது அலை ஏற்பட்டு, தினசரி பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதிதாக பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலோனார் தடுப்பூசி போடவில்லை. ஒரு வாரத்தில் 3 ஆயிரம் பேர் இறப்பதாக WHO கூறியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement