dinamalar telegram
Advertisement

விலங்குகள் விரும்பும் இடமாக மாறிய கோவை வனக்கோட்டம்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கேரளா எல்லை முதல் பவானி சாகர் அணை வரை பறந்து விரிந்துள்ளது கோவை வனக்கோட்டம். இங்கு கடந்த நவம்பர் முதல் இந்த ஜூன் வரை 8 மாத காலத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு செய்த விதம், ஆய்வின் முடிவுகள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement