dinamalar telegram
Advertisement

திருநங்கைகளின் புதிய பரிமாணம்

சமுதாயத்தில் அனைத்து இடங்களிலும் ஒதுக்கப்பட்ட திருநங்கைகள் சமூகம், இன்று தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து வருகிறது என்றால் மறுப்பதற்கில்லை. காரணம் பிச்சை எடுப்பவர், பாலியல் தொழில் செய்பவர் என்ற கண்ணோட்டம் மாறி ஓட்டுனர், காவலர், வக்கீல், அரசியல்வாதி என பல துறைகளிலும் மூன்றாம் பாலினத்தவர் கால் பதிக்க தொடங்கி விட்டனர். அதன் ஒரு பகுதியாக விளையாட்டுத் துறையிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வேலைவாய்ப்பு பெற முயற்சித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement