dinamalar telegram
Advertisement

புதுவையில் தியேட்டர் திறக்க அனுமதி!

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. 50 சதவீத பார்வையாளர்களுடன், தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் மற்றும் மதுக்கூடங்களை திறக்கலாம். 50 சதவீத வாடிக்கையாளரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இரவு 10 முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு தொடரும். பொழுதுபோக்கு, சமூக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement