dinamalar telegram
Advertisement

எம்எல்ஏ, எம்பி மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதா? சு கோ கண்டனம்

எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க வலியுறுத்தி , 2016ல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இது குறித்து ஆய்வு நடத்த தனி குழு அமைக்கப்பட்டது . நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர். சட்டத்தை தவறாக பயன்படுத்தி, அரசியல்வாதிகள் மீதான கிரிமினல் வழக்குகளை மாநில அரசுகள் வாபஸ் பெறுகின்று தெரிந்தது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement