dinamalar telegram
Advertisement

பசு வளர்க்காதவர்கள் தேர்தலில் நிற்க தடை பா.ஜ மந்திரி யோசனை

மத்திய பிரதேச சுற்றுச்சூழல் அமைச்சராக இருப்பவர் பாரதியஜனதா சேர்ந்த ஹர்தீப் சிங் டாங். இவர் தேர்தல் ஆணையத்திடம் ஒரு வித்தியாசமான கோரிக்கையை வைத்துள்ளார். தேர்தலில் போட்டியிட விரும்புவோர், கட்டாயம் பசு வளர்க்க வேண்டும் என அறிவிக்க வேண்டும் சமூகத்தின் ஓர் அங்கமான மக்கள் பிரதிநிதிகள் பசுக்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். பசு வளர்க்காதவர்கள் தாக்கல் செய்யும் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கோரிக்கை. பசு வளர்க்க முடியாத 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களிடம் இருந்து, மாதம் 500 ரூபாய் பிடித்தம் செய்ய வேண்டும். அந்த தொகையை பசு வளர்ப்புக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் ஹர்தீப் சிங் வலியுறுத்தி உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement