dinamalar telegram
Advertisement

இடிந்து விழும் ஆபத்தில் அடுக்குமாடி வீடுகள்!

சென்னை, புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிக்கப்பட்டு, 112 கோடி மதிப்பீட்டில் 864 வீடுகள் கட்டப்பட்டன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. புதிய வீடு என்ற நம்பிக்கையில் குடியேறிய மக்கள், ஓராண்டுக்குள் கட்டிடத்தின் தன்மையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement