dinamalar telegram
Advertisement

13 வயது சிறுவன் இறப்பில் திமுக மவுனம் சாதிப்பது ஏன் ?

விழுப்புரத்தில் கடந்த வாரம் திமுக கொடி கம்பத்தை நட சென்ற 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்தான். திமுக எதிர்கட்சியாக இருந்த போது, பேனர் மற்றும் கொடிக்கம்பங்களால் ஏற்படும் விபத்துக்களை வன்மையாக கண்டித்தது. தற்போது நடந்துள்ள சம்பவத்தில் திமுக மவுனம் சாதிப்பது ஏன் என பா.ஜ. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement