dinamalar telegram
Advertisement

அலட்சியமாக வந்த பைக் மீது எதிரே வந்த பைக் மோதும் வீடியோ

தெலங்கானா ஷாமீர்பேட்டை பஸ் ஸ்டாப் அருகே 4 வழிச்சாலை உள்ளது. இங்கு பைக்கில் வந்த நபர் இருபுறமும் கவனிக்காமல் அலட்சியமாக சாலையை கடக்க முயன்றார். அப்போது அங்கு அதிவேகமாக வந்த பைக் மோதியது. இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஒருவர் இறந்தார். விபத்தின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார், போக்குவரத்துவிதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement