dinamalar telegram
Advertisement

தொழிற்கல்வியில் 7.5% ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது | TN Assembly | 7.5% Bill Passed

மருத்துவ படிப்பை போல இதர தொழிற்கல்வி படிப்புகளான இன்ஜினியரிங், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பும் உயர்கல்வியை படிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் உயர்கல்வியில் சமவாய்ப்பு வழங்க இம்மசோதா கொண்டு வரப்படுகிறது என ஸ்டாலின் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement