dinamalar telegram
Advertisement

ஹைவேசில்வசூல் வேட்டை எஸ்ஐ சிக்கினார்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் -சித்தூர் நெடுஞ்சாலையில் சில தினங்களுக்கு முன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த குடியாத்தம் எஸ்ஐ சரவணன் வாகனங்களை நிறுத்தி ஸ்பாட் பைன் போட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது பல டிரைவர்களிடம் தனியாக வசூல் செய்து வாகனங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. எஸ்ஐ வசூல் வேட்டை நடத்துவதை வேன் டிரைவர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டார். இது, வேலூர் எஸ்பி செல்வகுமார் கவனத்துக்கு சென்றது. சரவணனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்ட அவர், இலாகாபூர்வ விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement