dinamalar telegram
Advertisement

வாளால் கேக் வெட்டி ஆட்டம்! 7 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் . வயது 22.அவர் பிறந்த நாளன்று , வாளால் கேக் வெட்டி கொண்டாடினார். பார்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் யாசிக் , சூர்யா , ஐய்யப்பன் ஆகியோர் உற்சாகப்படுத்தினர். இதை விடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவு செய்தனர். போலீசுக்கு தெரிந்தது .4 பேரையும் கைது செய்தனர். அதே போல் மதகுபட்டியை சேர்ந்த இளைஞர்கள் பிரேம் , ராகுல் , சங்கரலிங்கம், வாளை கையில் பிடித்தபடி விடியோ , போட்டோ எடுத்துள்ளனர் . அச்சுறுத்தும் வகையில் பாட்டு போட்டு எடிட் செய்து சோசியல் மீடியாவில் பதிவு செய்தனர். இவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement