dinamalar telegram
Advertisement

இத்தனை ஆண்டுகள் என்ன செய்தீர்கள் ? சீமான் கேள்வி

சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வ உ சி உருவப்படத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ''திமுக என்னவோ முதன் முதலாக ஆட்சிக்கு வருவதைப்போல, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்கிறார்கள்; இத்தனை ஆண்டு என்ன செய்தீர்கள் ?' என சீமான் கேள்வி எழுப்பினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
Mohan
Mohan - Thanjavur ,இந்தியா . 19-செப்-2021 00:26 IST

கேட் தொறந்து இருந்திருக்கும், உள்ள நுழஞ்சிருக்கும்.

Reply
ravi chandran
ravi chandran - . 05-செப்-2021 21:46 IST

ஆமை கறி அய்யாசாமி அடங்கு. இலங்கை தமிழர்களுக்கு நீ என்ன சாதித்தது

Reply
Pandian
Pandian - Boston,யூ.எஸ்.ஏ . 05-செப்-2021 20:22 IST

, தமிழ் பிள்ளைகள் தெரிஞ்சுக்கோ.

Reply
E. RAJAVELU
E. RAJAVELU - Chennai,இந்தியா . 05-செப்-2021 18:47 IST

இப்போது செய்தால் உனக்கு எங்கே வலிக்குது.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement