dinamalar telegram
Advertisement

சட்டசபையில் ஸ்டாலின் விளக்கம்

கேரளா நிலை தமிழகத்துக்கு வராமல் தடுக்கவே கட்டுப்பாடுகள் தமிழகத்தில் கோவிட் பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. பாதிப்பு கூடுவதும் குறைவதுமாக இருக்கிறது; தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கத்தான் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதை யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என ஸ்டாலின் கூறினார். #Stalin #assembly #Corona #VinayagarChaturthi
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
ராஜா
ராஜா - . 08-செப்-2021 07:11 IST

கேரளாவில் மதுக்கடைகளை மூடி வைத்துள்ளனர். இன்கும் அதை செய்யலாமே?

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 07-செப்-2021 18:11 IST

அடுத்த மாநிலங்களுடன் நல்லிணக்கம் வெச்சுக்க மாட்டாங்க. நாளக்கி தண்ணீர் பிரச்சனை வந்தா சேட்டன் வெச்சு செய்வான்.

Reply
Albert
Albert - , . 08-செப்-2021 06:05 IST
Report Abuse

So, opening TASMAC, theaters will not spread Covid? Really...

Rate this:

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement