dinamalar telegram
Advertisement

அன்பாக சொன்னால் பாம்பும் கேட்கும் | Snake | Dinamalar Video

மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக ேஷராகிறது. வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பிடம் ஒரு பெண், அன்பாக பேசுகிறார். நல்ல பிள்ளையா வெளியே போயிரு சாமி.. உன்னோட கோயிலுக்கு வந்து பால் ஊத்துறேன்'' என சொல்கிறார். மகுடிக்கு கட்டுப்பட்டது போல், பாம்பு பின்னோக்கி நகர்ந்து சென்று மறைகிறது. எந்த ஊரில் இந்த சம்பவம் நடந்தது என தெரியவில்லை. அந்த பெண் கொங்கு பாஷையில் பேசுவதால், கோவை சுற்று வட்டாரமாக இருக்கலாம் என தெரிகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (5)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)
அப்புசாமி
அப்புசாமி - . 08-செப்-2021 08:57 IST

முதல்ல பாலு. அப்புறம் ரெண்டு முட்டை, நாலு எலி. போய்டு ராசா... என்னப்பெத்த ராசா...

Reply
VENKATASUBRAMANIAN
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா . 08-செப்-2021 08:11 IST

டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 08-செப்-2021 06:46 IST

ஓ.. கேக்குமே... போன பவுர்ணமிக்கு ஒர் இளைஞர் பாம்புக்கு பாசமா ராக்கி கட்டுன போது நல்லா அன்பா போட்டுச்சே...

Reply
tamilvanan
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ . 08-செப்-2021 04:48 IST

. பாம்பால் கேட்க இயலாது. அதற்கு செவிகள் இல்லை,

Reply
சிவகிரி
சிவகிரி - மணிகிராமம்,இந்தியா . 07-செப்-2021 23:33 IST

அதெல்லாம் இருக்கட்டும், பாம்பே தெரியாம வீடியோ இடையில் ஒரு சிவப்பு பட்டை எதுக்கு? ஓஒ... அடுத்தவன் வீடியோவ திருடிட்டு இப்படி மறைக்கத்தானா

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement