dinamalar telegram
Advertisement

விஜயபாஸ்கர் கிண்டல்

கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் எம்ஆர்விஜயபாஸ்கர் பேசுகையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது என்றார். காரணம் கேட்டால், அணில், பாம்பு, நிலக்கரி என தினமும் ஒரு புதுக்கதை சொல்கிறார், நம்ம ஊர் அறிவாளி என செந்தில் பாலாஜியை கிண்டலடித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement