dinamalar telegram
Advertisement

கோவிஷீல்ட் போட்டால் லண்டனுக்கு போக முடியாது! | London | Covishield Vaccine | Dinamalar Exclusive

கோவிஷீல்டு ஊசி போட்ட இந்தியர்கள் நுழைய தடை விதித்துள்ளது இங்கிலாந்து அரசு. அங்கே மறுபடியும் கோவிட் வேகமாக பரவுகிறது. இதனால் வெளிநாட்டினர் வருவதை கட்டுப்படுத்த அரசு விரும்புகிறது. இன்னின்ன தடுப்பூசி 2 டோஸ் போட்டதாக சர்டிபிகேட் காட்டினால் மட்டும் வரலாம் என ஒரு லிஸ்ட் அறிவித்தது. அதில் கோவிஷீல்ட் பெயர் இல்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement