dinamalar telegram
Advertisement

3 மாத சம்பளம் பாக்கி நர்ஸ்கள் கண்ணீர் கோவிட் டூட்டி பார்த்தவர்கள்

கரூர் மாவட்டத்தில் கோவிட் தடுப்புப் பணிக்காக 44 நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட்டு கரூர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்பட்டனர். தொற்று குறைந்ததால் ஆகஸ்ட் மாதம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால் 3 மாதத்துக்கான சம்பளம் வழங்கவில்லை என நர்ஸ்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக கலெக்டர் பிரபுசங்கரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement