dinamalar telegram
Advertisement

காஞ்சியில் 5 லட்சம் பொம்மைகள் தேக்கம்

கோயில் நகரம், பட்டு நகரம் போன்ற சிறப்பு பெயர்களை கொண்ட காஞ்சிபுரத்துக்கு இன்னொரு பாரம்பரிய பெருமையும் உண்டு. நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறது. வரதராஜ பெருமாள் கோயில் அருகில் பொம்மைக்கார தெரு உள்ளது. 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement