dinamalar telegram
Advertisement

லடாக்கில் உலகின் மிகப்பெரிய தேசியகொடி!

காந்தி ஜெயந்தியையொட்டி, லடாக்கின் லே பகுதியில், உலகின் மிகப்பெரிய தேசிய கொடி மலைமீது பொறுத்தப்பட்டது. 225 அடி நீளம், 150 அடி அகலம், ஒரு டன் எடையுள்ள இந்தகொடி, கதர் துணியால் தயாரிக்கப்பட்டது. தரை மட்டத்தில் இருந்து, 2 ஆயிரம் அடி உயரத்தில் நிறுவப்பட்ட தேசிய கொடியை, லடாக் துணை நிலை கவர்னர் ராதாகிருஷ்ண மாத்தூர் திறந்து வைத்தார். நமது ராணுவ வீரர்களின் உற்சாகத்திற்கு அடையாளமாக இந்த கொடி திகழும் என்று கவர்னர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement