dinamalar telegram
Advertisement

மோடி பெருமிதம்

75வது சுதந்திர ஆண்டையொட்டி லக்னோவில் 75 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் வழங்கினார். பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஏழைகளின் வங்கி கணக்குக்கு 1 லட்சம் கோடி ரூபாய் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளது. 3 கோடி குடிசைவாழ் குடும்பங்கள் லட்சாதிபதி அந்தஸ்தை பெற்றுள்ளன என மோடி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement