dinamalar telegram
Advertisement

தொழிலாளர்களின் ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் தேங்காய் பன்

தொழிற்சாலைகள் அதிகம் உள்ள கோவை பகுதியில் டீ பிரேக்கில் தொழிலாளர்களின் முதல் சாய்ஸ் தேங்காய் பன் தான். தற்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் கிடைத்தாலும் கோவை தான் தேங்காய் பன்னின் பிறப்பிடம். மில்லில் வேலை செய்து விட்டு சோர்வோடு வரும் தொழிலாளர்களை ஒரு டீயும், தேங்காய் பன்னும் உற்சாகப்படுத்தும். குறைந்த விலையில் பசியை போக்கும் ஸ்நாக்ஸாகவும் இருக்கிறது. என்ன தான் பீட்ஸா, பர்கர் வந்தாலும், தேங்காய் பன்னை சுவைத்தவர்கள் அதை மறக்க மாட்டார்கள். இதுகுறித்து கோவை பேக்கரி உரிமையாளர் கூறுவதை கேட்போம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Sathish
Sathish - Coimbatore ,இந்தியா . 11-அக்-2021 11:34 IST

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இது உங்களுக்கான பகுதி அல்ல. மீறி பார்த்தால் பிறகு சாப்பிட தோன்றும்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement