dinamalar telegram
Advertisement

7 பேர் விடுதலை நிச்சயம் அமைச்சர் தகவல்

திருச்சி மத்திய சிறைச்சாலையை சட்ட அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், ராஜீவ் கொலையில் தொடர்புடைய 7 பேரின் விடுதலையை மற்ற கட்சிகளை விட முதல்வர் தனது லட்சியமாக கொண்டுள்ளார். நிச்சயம் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (10)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)
Vaithilingam Ahilathirunayagam
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம் . 17-அக்-2021 22:55 IST

அறிவாளிகள் சொல்வதெல்லாம் அறிவு சார்ந்தவை என்று நம்பிவிட வேண்டாம். அறிவாலயம் போய் வந்தால் அறிவாளிகள் என்றும் எண்ணிவிட வேண்டாம்.

Reply
Vittalanand
Vittalanand - . 17-அக்-2021 21:26 IST

எப்படி ? 3 படி லட்சியம் ஒரு படி நிச்க்கியம் போலவா ?

Reply
Kannan
Kannan - Ramanathapuram,இந்தியா . 17-அக்-2021 21:01 IST

கொலைகாரர்களை ஊக்குவிக்கும் திமுக அரசு

Reply
mannandhai
mannandhai - . 17-அக்-2021 20:01 IST

கிறிஸ்த்மஸ் ரம்ஜான் வாழ்த்து மாதிரி இதுவும் ஓரு சம்பிரதாதாயம் ஆயிடுச்சி . ஜெயிலுக்கு போனா ஏழு பேர் விடுதலை பள்ளி பக்கம் போனா நீட் . . . தலைவருக்கே இவுங்க இப்படி உசுப்பேத்தறது பிடிக்காது .

Reply
ஆரூர் ரங்
ஆரூர் ரங் - . 17-அக்-2021 19:09 IST

ஏழரை தான் நிச்சயம் 😇. மூணு படி மாதிரி ஏழு பேர் நீட் மாதிரி அவ்வப்போது போலி வாக்குறுதி திமுக பாரம்பரியம் 🤣

Reply
Babusaravanaprakash Sj
Babusaravanaprakash Sj - . 17-அக்-2021 18:56 IST

PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

Reply
Palanisamy Gounder
Palanisamy Gounder - . 17-அக்-2021 17:44 IST

இதுவும் இன்னொரு ஏமாற்று வேலை.

Reply
Godyes
Godyes - Chennai,இந்தியா . 17-அக்-2021 16:50 IST

ஏழுபேர்களை விட மோசமானவர்கள் வெளியே உலாத்துகிறார்கள்.

Reply
Arunagiri Sundharamurthy
Arunagiri Sundharamurthy - . 17-அக்-2021 15:52 IST

... please don't repeat the same comment

Reply
Vittalanand
Vittalanand - , . 17-அக்-2021 19:15 IST
Report Abuse

PLEASE DON'T REPEAT THE SAME COMMENT...

Rate this:

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement