dinamalar telegram
Advertisement

இன்டர்வெல் பிரச்னை சமாளிப்பது எப்படி?

தமிழகத்தில் 1 முதல் 8ம் வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. வகுப்பறைகளில் மாஸ்க், சமூக இடைவெளியை ஆசிரியர்கள் உறுதி செய்துவிட முடியும். இன்டர்வெல் நேரத்தில், கழிவறைகளில் மொத்தமாக குழந்தைகள் குவியும்போது, வைரஸ் பரவாமல் தடுக்கும் வழிகள் என்ன? என்பது பற்றி சொல்கிறார் மருத்துவ நிபுணர் குமாரசாமி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
வால்டர்
வால்டர் - Chennai,இந்தியா . 19-அக்-2021 14:02 IST

ஐந்து நிமிடங்கள் ஒரு வகுப்பிற்கு என்பது தாராளம். ஐந்து ஐந்து நிமிடங்கள் இடைவெளியை பின்பற்றுங்கள். உடற்பயிற்சி ஆசிரியரை கண்காணிக்க சொல்லுங்கள். ஒரு ஒரு வகுப்பிற்கு ஒரு லீடர் இருப்பார்கள். பொறுப்பை அவர்களிடம் ஒப்படையுங்கள். ஓரிரு நாட்கள் நடைமுறை படுத்தினால் போதும். பழகிவிடும்.

Reply
Boopathi Subramanian
Boopathi Subramanian - . 18-அக்-2021 00:00 IST

Please don't repeat the same comment

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement