dinamalar telegram
Advertisement

மனித கழிவை உரமாக்கும் நடமாடும் டாய்லெட் | கரூர் மாணவிகள் கண்டுபிடிப்பு

கரூரில் உள்ள ஸ்ரீசங்கரா வித்யாலயாவில் படிக்கும் ரேதினா, அனுஷிவானி, நிதிஷ் ஆகியோர் "மனித கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் நடமாடும் கழிப்பறையின் மாதிரியை உருவாக்கியுள்ளனர். புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடத்திவரும் இன்ஸ்பயர் மானக் போட்டியில் சிறந்த படைப்பாக நடமாடும் கழிப்பறை தேர்வாகி, 10,000 ரூபாய் ஊக்கத்தொகையை பெற்றது. மக்கள் தொகையில் இந்தியா 2ம் இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டும் மாணவர்கள், மனித கழிவுகளை உரமாக மாற்றினால் நமது இயற்கை உரத் தேவையை வெகுவாக பூர்த்தி செய்ய முடியும் என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement