dinamalar telegram
Advertisement

2015 போல சென்னையில் வெள்ளம் வராது அமைச்சர் உறுதி

2015 போல வெள்ளம் சென்னையில் வராது முன்னேற்பாடுகள் தயார் அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி #KKSSR #Ramachandran #DinamalarVideo #DMK
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
rajan
rajan - . 21-அக்-2021 12:53 IST

என்ன இப்படி சொல்லி புட்டிங்க? வெள்ளம் வந்தால்தானே STICKER ஒட்டி நாலு காசு பாக்கலாம். SUN TV காரனுக்கு கொண்டாட்டம் தான். கழுத்தளவு தண்ணீரில் காமிராவை தூக்கிக் கொண்டுபோய் செய்தி போடவேண்டாமா? இந்த முறை அப்படி போனால் கூடவே, சாப்பாடு பொட்டலங்களை கொடுத்தனுப்புங்க.

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 20-அக்-2021 20:34 IST

உங்க ஆட்சியின் லட்சணத்துக்கு , செய்யற பாவத்துக்கு மழையே பெய்யக்கூடாது. இதிலே வெள்ளம் வேறயா...

Reply
S SRINIVASAN
S SRINIVASAN - . 20-அக்-2021 20:26 IST

ippadi sonna appadia varum

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement