dinamalar telegram
Advertisement

இந்து முன்னணி வலியுறுத்தல்

கோயில் நகைளை உருக்கும் திட்டத்தை எதிர்த்து, மதுரை, சித்திரை வீதியில், இந்து முன்னணியினர் தண்டோரா அடித்து ஊர்வலம் நடத்தினர். அப்போது பேசிய மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், கோயில்களில் அதிக வருவாய் கிடைக்கிறது. ஐகோர்ட் உத்தரவுப்படி, அந்த நிதியை நலிவடைந்த கோயில்கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement