dinamalar telegram
Advertisement

உண்மை நிலவரம் என்ன?

அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பசியில்லா உலகம் என்ற அமைப்பும் இணைந்து பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியல் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்தியாவுக்கு வழங்கிய இடம் சரியானதுதானா, பட்டியலில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கிறார் அரசியல் விமர்சகர் செல்வகுமார்...
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement