dinamalar telegram
Advertisement

பிரியாணி சாப்பிட்டு பில் கொடுக்காமல் சென்ற திமுக பிரமுகர் | DMK Broyani | Sivakasi DMK

சிவகாசி, திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்த தலகருப்புசாமி மதிமுகவில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்தார். திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்ற தல கருப்புசாமி, மட்டன் பிரியாணி வாங்கி சாப்பிட்டார். பின் பணம் கொடுக்காமல் புறப்பட்டார். உரிமையாளர் குமார் பில் 220 ரூபாய் கொடுக்கும்படி கேட்டார். அதற்கு நான் திமுக காரன். என்னிடமே பில் கேட்கிறாயா, உன்னை தொலைத்து விடுவேன், என மிரட்டினார். உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்து விட்டு, பணம் கொடுக்காமல் நடையைக் கட்டினார். திருத்தங்கல் போலீசாரிடம் ஓட்டல் உரிமையாளர் குமார் புகார் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (10)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)
Krishna
Krishna - . 23-அக்-2021 23:02 IST

IDHELLAM THIRUTTU THIYAMUKKA UDAN PARUPPU KOOTATHUKKU SAADHAARANAM APPU.INGU KSRUTHU POFUM UDAN PARUPPU SORIYASRIST RAJ OTTAGA MOOLSI MOOKAN DHURVESH THANJAI MANNAR PONDROR ANDAAVAYE THOOKIKITTU ODUM UDAN PARUPPUGAL

Reply
ரமேஷ்
ரமேஷ் - . 23-அக்-2021 20:08 IST

கழக உடன்பிறப்புகளுக்கு இந்தியா முழுவதும் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று விடியல் தலைவர் அரசாணை வெளியிடுவார் 😜😜

Reply
ரமேஷ்
ரமேஷ் - . 23-அக்-2021 20:08 IST

கழக உடன்பிறப்புகளுக்கு இந்தியா முழுவதும் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று விடியல் தலைவர் அரசாணை வெளியிடுவார் 😜😜

Reply
Jit Onet
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ . 23-அக்-2021 12:06 IST

திருட்டு முட்டாள் கழகம் திமுக நிரூபணம்.

Reply
theruvasagan
theruvasagan - . 23-அக்-2021 11:34 IST

பத்து வருஷமா பட்டினி. அகோரப் பசி. அண்டா தப்பிச்சதே. அதுக்கு சந்தோஷப்படூவீங்களா.

Reply
ஸாயிப்ரியா
ஸாயிப்ரியா - . 23-அக்-2021 11:15 IST

வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் போலும்பசிக்கு ஏதாவது போடுங்க என்பவரிடம் காசு கேட்போமா?

Reply
ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன் - . 23-அக்-2021 11:14 IST

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பிரியாணி கடையில குஸ்தி அடிதடி மற்றும் கடப்பா கல் தூக்குதல் இன்ன பிற கட்சிபணி செய்தவர்கள் ஆட்சியில் அமர்ந்த பின்னர் என்னன்ன செய்வார்களோ.

Reply
RajanRajan
RajanRajan - kerala,இந்தியா . 23-அக்-2021 09:17 IST

இது வழக்கமான திராவிட பாரம்பரியத்தை சார்ந்தது தானே...வாழ்க தயிர் வடை நாமம்.

Reply
T.sthivinayagam
T.sthivinayagam - agartala,இந்தியா . 23-அக்-2021 08:51 IST

இப்படியும் செய்திகளா? பொங்கலை அந்த கட்சிக்காரர்கள் திருடி விட்டார்கள்.சுண்டலை இந்த கட்சிக்காரர்கள் சுரண்டி விட்டார்கள்

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 23-அக்-2021 07:45 IST

பரவாயில்லை. பிரியாணி நல்லாருக்குன்னு சொல்லி அண்டாவோட தூக்கிட்டு போகாம இருந்தாரே... ரொம்ம்ம்ம்ப நல்லவரு.. காசு குடுக்காம பிரியாணி தின்னா ஜெரிக்காதுடா...

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement