Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 24 October 2021 | Horoscope Today | Dinamalar

அக்டோபர் 24 பிலவ வருடம், ஐப்பசி 7, ஞாயிற்றுக்கிழமை, 24.10.2021 தேய்பிறை, சதுர்த்தி திதி நாளை அதிகாலை 4:10 வரை, அதன்பின் பஞ்சமி திதி, ரோகிணி நட்சத்திரம் நள்ளிரவு 12:28 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம். நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி ராகுகாலம் : மாலை 4:30 - 6:00 மணி எமகண்டம் : மதியம் 12:00 - 1:30 மணி குளிகை : மதியம் 3:00 - 4:30 மணி சூலம் : மேற்கு பரிகாரம் : வெல்லம் சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம் பொது : முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் வழிபாடு சூரிய உதயம் : காலை 6:07 மணி அஸ்தமனம் : மாலை 5:49 மணி சந்திர உதயம் : இரவு 8:46 மணி அஸ்தமனம் : மறுநாள் காலை 8:52 மணி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement