Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 25 October 2021 | Horoscope Today | Dinamalar

அக்டோபர் 25 பிலவ வருடம், ஐப்பசி 8, திங்கட்கிழமை, 25.10.2021 தேய்பிறை, பஞ்சமி திதி நாள் முழுவதும் மிருகசீரிடம் நட்சத்திரம் நள்ளிரவு 2:58 வரை அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம். நல்ல நேரம் : காலை 6:00 - 7:30 மணி ராகுகாலம் : காலை 7:30 - 9:00 மணி எமகண்டம் : காலை 10:30 - 12:00 மணி குளிகை : மதியம் 1:30 - 3:00 மணி சூலம் : கிழக்கு பரிகாரம் : தயிர் சந்திராஷ்டமம் : அனுஷம் பொது : முகூர்த்த நாள். சூரிய உதயம் : காலை 6:07 மணி அஸ்தமனம் : மாலை 5:49 மணி சந்திர உதயம் : இரவு 9:33 மணி அஸ்தமனம் : மறுநாள் காலை 9:42 மணி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement