dinamalar telegram
Advertisement

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு

நவம்பர் 1 முதல் திரை அரங்குகளில் 100% ரசிகர்களுக்கு அனுமதி அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் நடத்தலாம். கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் முழு நேரம் இயங்கலாம். அரங்குகளில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தலாம். பார்கள் இயங்கலாம். கேரளா தவிர பிற மாநிலங்களுக்கு பஸ்களில் 100 சதவீத பயணிகள் போகலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
rajan
rajan - . 24-அக்-2021 22:04 IST

ஆஏற்கெனவே, ஆட்டை வெட்டி ண்ணாத்த கட்டவுட்டுக்கு ரத்த அபிஷேகம் செய்த மூடர் கூட்டம் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் கையை வெட்டி ரத்த அபிஷேகம் செய்தாலும் செய்வார்கள்.

Reply
தஞ்சை தாசன்
தஞ்சை தாசன் - . 24-அக்-2021 11:38 IST

சூப்பர்.மாமா தயாரித்து, மகன் வெளியிடும் சினிமாவுக்கு முதல்வர் 100 சதவீதம் இருக்கை வெளியீட்டை முதல்வர் அறிவித்தார்.மற்ற படங்களை வெளியிட பயமுறுத்தல்.சூப்பர் ஸ்டார் படம் வசூல் அள்ள வழிகள் செய்யப்பட்டன.ரஜனி system சூப்பராக வேலை செய்கிறது.ஹிந்தி சினிமாவை D company control செய்கிறது என்றால் தமிழ் சினிமாவை திமுக கட்சி control செய்கிறது.தமிழ் திரை உலகம் வெளங்கிடும்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement