dinamalar telegram
Advertisement

500 ஆண்டு பழமையான நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பழைய சீவரம் கிராமம் உள்ளது. அங்குள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு செல்லும் வழியில் புதர்களுக்கு இடையே 500 ஆண்டு பழமையான நடுகல் சிற்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஜயநகர மன்னர் காலத்தை சேர்ந்தத குறுநில மன்னர் ஒருவரின் மெய்க்காப்பாளர்கள் இருவர் போரில் சண்டையிட்டு இறந்ததால் அவர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ளது. 2 அடி அகலம், 6 அடி நீளம் கொண்ட இந்த நடுகல்லில் 6 வரிகள் கொண்ட கல்வெட்டும், அதன் கீழ் இரண்டு வீரர்களின் உருவம் உள்ளது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement