dinamalar telegram
Advertisement

பட்டா கத்தியுடன் மிரட்டல் ஸ்பாவில் பகல் கொள்ளை | Theft | Massage salloon | CCTV

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் கிரியேட்டிவ் சலூன் அண்ட் ஸ்பா உள்ளது. நேற்று மதியம் 5 பேர் பட்டாக்கத்தியுடன் சென்றனர். ஊழியர்களிடம் பணம் கேட்டு மிரட்டினர். ஊழியர் அன்புரோஸ் தர மறுத்தார். அவரை தாக்கிவிட்டு , அங்கிருந்த பெண்களை கத்தி காட்டி மிரட்டி 30 ஆயிரம் ரூபாய் , 7 செல்போன் மற்றும் 5 சவரன் நகை பறித்து தப்பினர். ஸ்பா ஓனர் போலீசிடம் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை செக் செய்தனர். கும்பலில் ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். மற்றவர்களை தேடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement