Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 29 October 2021 | Horoscope Today | Dinamalar

அக்டோபர் 29 பிலவ வருடம், ஐப்பசி 12, வெள்ளிக்கிழமை, 29.10.2021 தேய்பிறை, அஷ்டமி திதி காலை 10:11 வரை அதன்பின் நவமி திதி, பூசம் நட்சத்திரம் காலை 8:44 வரை, அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம். மரணயோகம். நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி ராகுகாலம் : காலை 10:30 - 12:00 மணி எமகண்டம் : மதியம் 3:00 - 4:30 மணி குளிகை : காலை 7:31 - 9:00 மணி சூலம் : மேற்கு பரிகாரம் : வெல்லம் சந்திராஷ்டமம் : உத்திராடம் பொது : மகாலட்சுமி, குபேர வழிபாடு. சூரிய உதயம் : காலை 6:08 மணி அஸ்தமனம் : மாலை 5:48 மணி சந்திர உதயம் : நள்ளிரவு 12:07 மணி அஸ்தமனம் : மதியம் 1:01 மணி #Rasipalan #Dinamalar #HoroscopeVideo #DailyHoroscope
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement