Load Image
dinamalar telegram
Advertisement

பசும்பொன்னில் விபூதியை தவிர்த்தார் ஸ்டாலின்

ராமநாதபுரம், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பூசாரி காண்பித்த தீபத்தை ஸ்டாலின் தொட்டு கும்பிட்டார். விபூதியை பூசாமல் தவிர்த்தார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும் விபூதியை தவிர்த்தனர்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement