Load Image
dinamalar telegram
Advertisement

டில்லியில் 110ஐ தாண்டியது பெட்ரோல் விலை

டில்லியில் தொடர்ந்து 7வது நாளாக பெட்ரோல் விலை உயர்வைக் கண்டது. இன்று லிட்டர் ஒன்றுக்கு 35 காசுகள் உயர்ந்து, 110 ரூபாய் 04 காசுகளுக்கு விற்பனையானது. டீசல் விலை 35 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனையாகிறது. மும்பையில் 2 நாளுக்கு முன்பே பெட்ரோல் விலை 115 ரூபாயை தாண்டியது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 115 ரூபாய் 85 காசுகளாக உள்ளது. கொல்கத்தாவில் 110 ரூபாய் 50 காசுகளுக்கும், சென்னையில் 106 ரூபாய் 66 காசுகளுக்கும் பெட்ரோல் விற்கப்படுகிறது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement