dinamalar telegram
Advertisement

டாக்டர் கனவை நனவாக்கிய பழங்குடி மாணவி | The First Tribal Girl To Pass NEET

கோவை அருகே திருமலையம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கவி. மலசர் பழங்குடியின மாணவியான இவர், நீட் தேர்வில் 202 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.  பழங்குடியினர் பிரிவில் மருத்துவ படிப்புக்கு குறைந்தபட்சம் 108 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் சங்கவிக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் உறுதியாகி உள்ளது. எந்த அடிப்படை வசதியும் இல்லாத போதும் கடின முயற்சியால் படித்து, மலசர் பழங்குடியினத்தில் இருந்து முதல் டாக்டராகும் சாதனையை படைத்துள்ளார் சங்கவி.... #TribalGirlSangavi #NanjappanurNeetGirl #TribalGirlNeetExam
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement