dinamalar telegram
Advertisement

திடீரென உடைந்த கரை கரும்புகள் அடித்து சென்றது

கடந்த ஓராண்டுக்கு முன் விழுப்புரம் அருகே தளவானூர் மற்றும் கடலூர் எனதிரிமங்கலத்துக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. கனமழையால் , கதவணைகள் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டது. நீர் தேக்கி வைக்க முடியாமல் வெறியேற்றப்பட்டது. அப்போது மண் சுவர்கள் எழுப்பி சரி செய்தனர். இப்போது பெய்த மழைக்கு, கடந்த 9ம் தேதி விழுப்புரம் பக்கம் கட்டிய தட்டுப்பணையின் ஒரு பகுதி முழுவதும் இடிந்தது. ஐந்த நாட்களாக ஆற்றின் கரை அரித்துக்கொண்டு இருந்தது. இன்று 5 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடிக்கு தயாரான கரும்புகளை ஆற்று நீர் அடித்து சென்றது. வீடுகளில் நீர் புகுந்து விடும் நிலை ஏற்படுள்ளதாக அப்பகுதிவாசிகள் கூறினர்
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement