dinamalar telegram
Advertisement

வெள்ளம் பாதிப்பு ட்ரோன் மூலம் வடசென்னை கண்காணிப்பு

தொடர் கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை கண்காணித்து அங்கிருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ தேவைகளை உடனடியாக வழங்குவதற்காக டிரோன்களை போலீசார் பயன்படுத்தியுள்ளனர். வட சென்னையில் அதிகம் பாதிக்கபப்ட்ட புளியந்தோப்பு. பட்டாளம். டிக்காஸ்டர் சாலை. புளியந்தோப்பு நெடுஞ்சாலை அம்பேத்கர் கல்லூரி சாலை உட்பட பல இடங்களில் டிரோன்கள் மூலம் மக்களுக்கு போலிசார் உதவி செய்தனர். நீர்நிலைகள், மேம்பாலங்கள் அருகே நின்று பொதுமக்கள் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் போலிசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement