Load Image
dinamalar telegram
Advertisement

மிதக்கும் குமரி பிரத்யேக காட்சி | Kanniyakumari Rain Exclusive | Dinamalar Exclusive

மிதக்கும் குமரி பிரத்யேக காட்சி | Kanniyakumari Rain Exclusive | #Rain #kanniyakumari கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் உடைப்பு ஏற்பட்டு உள்ளது - நாகர்கோவில் அருகே சுசீந்திரத்தில் குடியிருப்புகளில் வீடுகளுக்குள் பழையாற்று காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்பு - அவர்களை தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மிதவை படகுகள் மூலம் கரையேற்றி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement