dinamalar telegram
Advertisement

பல்லாவரம் ஹோட்டலில் விபச்சாரம் 4 இளம்பெண்கள் மீட்பு | Chennai Prostitution | Pallavaram Hotel Arrest

சென்னை  பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில்  குவாலிட்டி இன் என்ற தனியார் ஓட்டலில், விபச்சாரம் நடப்பதாக புகார் வந்தது. போலீசார், வாடிக்கையாளா் போன்று ரகசியமாக ஹோட்டலுக்குள் சென்றனர். பிரபல பாலியல் தொழில் புரோக்கரான கடலூரை சேர்ந்த 25 வயது சரத்குமார் உள்ளிட்ட 5 ஆண்களை கைது செய்தனர். கர்நாடாகா, அசாம் மற்றும் குன்றத்தூா், மாங்காடு பகுதிகளை சேர்ந்த 4 இளம் பெண்களை மீட்டனர். ஆண்கள் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா். இளம் பெண்களை அரசு காப்பத்தில் சோ்த்த போலீசார்,  ஹோட்டல் நிா்வாகிகளிடம் விசாரணை நடத்துகின்றனா். #ChennaiProstitutionArrest #DinamalarVideo #Pallavaram4WomenArrest #ProsttitutionChennai #ChennaiWomensArrest #younggirlProstitution
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement