dinamalar telegram
Advertisement

மாணவர்கள் வேண்டியதால் மழை பெய்யுது | கலெக்டர் வேடிக்கையான பதிவு | MeghanathaReddy | VNR Collector

தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மழை நிலவரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி கொஞ்சம் வித்தியாசமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விடுமுறைக்காக நீங்க தொடர்ந்து வேண்டிக் கொண்டதால நம்ம மாவட்டத்துல கனமழை பெய்யுது தம்பி; அதனால, பள்ளி கல்லூரிகளுக்கு 26ம்தேதி மட்டும் விடுமுறை. லீவை யூஸ் பண்ணி ஹோம் ஓர்க்கை முடிங்க; ஆசிரியர்கள் செக் பண்ணுவாங்க பாதுகாப்பா இருங்க என பதிவிட்டுள்ளார். கலெக்டர் மேகநாத ரெட்டியின் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக ஷேர் ஆகிறது. மேகநாத ரெட்டியை புகழ்ந்து மீம்ஸ்களும் தூள் பறக்கின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement