dinamalar telegram
Advertisement

பென்சிலை திருடிட்டான் புடுச்சு ஜெயில்ல போடுங்க சார்! | 1st Standard Student Police Compliant

1ம் வகுப்பு மாணவன் போலீசில் புகார் ஆந்திரா, கர்னூல் மாவட்டம் பெட்டகடபூரில் உள்ள (Peddakadabur) காவல் நிலையத்திற்கு ஒன்றாம் வகுப்பு பயிலும் 5 சிறுவர்கள் வந்தனர். போலீசார் விசாரித்தபோது, ஹனுமந்த் என்ற சிறுவன், சக மாணவனை காட்டி, தன்னுடைய பென்சிலை எடுத்து வைத்துக்கொண்டு தர மறுப்பதாக புகார் கூறினான். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என போலீசார் கேட்க, அந்தச் சிறுவன், பென்சிலை எடுத்த சிறுவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றான். இதை கேட்டு போலீசாருக்கு குபீரென சிரிப்பு வந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement