dinamalar telegram
Advertisement

ரயில் மோதி யானைகள் பலி டிரைவர் மீது வனத்துறை வழக்கு

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பகுதியில் மங்களூரு டு சென்னை ரயில் மோதி 3 யானைகள் இறந்தன. இதில் 25 மதிக்கத்தக்க பெண் யானை கர்ப்பமாக இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. விபத்து நடந்த இடத்தில் ரயிலை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ரயிலை வேகமாக இயக்கிய கேரளாவை சேர்ந்த லோகோ பைலட் சுபேர், உதவி லோகோ பைலட் அகில் ஆகிய இருவரையும் கோவை வனத்துறையினர் விசாரித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement